QR code

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • QR code, பெயர்ச்சொல்.
  1. விரைவுத்துலங்கிக் குறி (வி.து.குறி)
  2. விதுக்குறி
  3. தகவம்
விளக்கம்
  • QR code (சொற்பிறப்பியல்)
  1. தகவல்களைப் பொதிந்த படம்
பயன்பாடு
  1. மேலும் விவரங்களுக்கு இந்த தற்குறியை உள்வாங்குங்கள்
  2. மேலும் விவரங்களுக்கு இந்த தகவத்தை உள்வாங்குங்கள்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---QR code--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=QR_code&oldid=1995499" இலிருந்து மீள்விக்கப்பட்டது