சுரிகை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சுரிகை, .
- கவசம்
- உடைவாள்.
- சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73)
- கற்கம் வழித்தற்கு... கைச்சுரிகை (தைலவ. தைல.).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
“திகழ் மகுட சேகரமும், சிறுபிறையும், நுதல் கண்ணும், செங்கைநான்கும், அகிழ்சுரிகைப் பிரம்பினுடன், மான்மழுவும் படைத்த அந்தி வண்ண நண்ணிய் இகபர நல்கும் எம் பெருமான் இணையடி வீழ்ந்த அயன் முதலோர் எந்த ஞான்றும் புகழ் கயிலைமலைக் காவல்பூண்ட திருநந்தி பதம்புந்தி கொள்வாம்” (திருப்பூவணப் புராணம் - திருநந்திதேவர் வாழ்த்து)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுரிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி