carry digit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- carry digit, பெயர்ச்சொல்.
- தூக்கிலக்கம்
- மிகுதி இலக்கம்
விளக்கம்
[தொகு]2.கூட்டலின்போது ஒரு நெடுக்கையிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்ம முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத்தொகை 2 ஆகவும் மிகுந்திடும் இலக்கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 மிகுந்திடும் இலக்கம் 1.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carry digit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்