carry digit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • carry digit, பெயர்ச்சொல்.
  1. தூக்கிலக்கம்
  2. மிகுதி இலக்கம்

விளக்கம்[தொகு]

2.கூட்டலின்போது ஒரு நெடுக்கையிலிருந்து அடுத்ததற்குக் கொண்டு செல்லப்படும் இலக்கம். பதின்ம முறையில் 5 + 7-ஐக் கூட்டும்போது கூட்டுத்தொகை 2 ஆகவும் மிகுந்திடும் இலக்கம் 1 ஆகவும் வரும். இரும எண் முறையில் 1+1+0+1-க்கு கூட்டுத் தொகை 1 மிகுந்திடும் இலக்கம் 1.


( மொழிகள் )

சான்றுகோள் ---carry digit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=carry_digit&oldid=1907233" இலிருந்து மீள்விக்கப்பட்டது