உள்ளடக்கத்துக்குச் செல்

New Hampshire

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
New Hampshire:
அ.ஐ.நாட்டில் நியூ ஹேம்ப்ஷெர் மாநிலத்தின் அமைவிடம்
  1. New + Hampshire

பொருள்

[தொகு]
  • New Hampshire, பெயர்ச்சொல்.
  1. ந்யூ ஹேம்ப்ஷர்--ஓர் அமெரிக்க மாநிலம்

விளக்கம்

[தொகு]
  1. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஐம்பது மாநிலங்களில் ஒன்று New Hampshire...இது அந்நாட்டுக் கிழக்கில் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ளது...ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு பெருந்தொகையினராகக் குடியேறியபோது கிழக்குக் கடற்கரையோரம் அவர்களால் நிறுவப்பட்ட முதன்முதற் பதின்மூன்று குடியேற்றப் பகுதிகளில் {Colony) ஒன்று...அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசீயக்கொடியில் காணப்படும் பதின்மூன்று குறுக்குக்கோடுகளில் ஒன்றாக, இந்த மாநிலம் ஒரு குறுக்கு நேர்க்கோட்டில் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---New Hampshire--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=New_Hampshire&oldid=1848027" இலிருந்து மீள்விக்கப்பட்டது