ஓர்
Jump to navigation
Jump to search
உரிச்சொல்[தொகு]
ஓர்
பொருள்
தமிழ் இலக்கணப் பயன்பாட்டுச் சொல்.
விளக்கம்[தொகு]
- தமிழ் உயிர் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல்.
( எடுத்துக்காட்டு )
1.ஓர் இரவு விருந்துக்கு போக வேண்டும்,
2. ஓர் ஆப்பிள் அல்லது அன்னாசி வாங்கி வா.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்- an