உள்ளடக்கத்துக்குச் செல்

வதங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வதங்கல், பெயர்ச்சொல்.
  1. வாடியது
  2. ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம்
  3. உடல் வலியற்ற-வன்-வள்-து
    (எ. கா.) ஆள் வதங்கல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. That which is withered or dried Under-boiled or under-fried foodstuff Constitutionally weak person or animal
  2. That which is dented.

சொல்வளம்

[தொகு]

வதங்கு, வதக்கு வதங்கை, வதங்கல்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வதங்கல்&oldid=1906820" இலிருந்து மீள்விக்கப்பட்டது