வதங்கல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வதங்கல், பெயர்ச்சொல்.
- வாடியது
- ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம்
- உடல் வலியற்ற-வன்-வள்-து
- (எ. கா.) ஆள் வதங்கல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- That which is withered or dried Under-boiled or under-fried foodstuff Constitutionally weak person or animal
- That which is dented.
சொல்வளம்[தொகு]
வதங்கு, வதக்கு வதங்கை, வதங்கல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +