நீவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படிமம்:A woman demonstrating how to put on a sari (7).jpg
இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நீவி, பெயர்ச்சொல்.
  1. கொய்சகம். (திவா.), இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
  2. மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில்முடிக்கும் முடிச்சு.
    நீவி நிதம்ப வுழத்தியர் (பெரியபு. ஆனாய. 2)
  3. ஆடை. (திவா.)
  4. கிழி
    ஓங்கிய நீவி கைக்கொடருமி (திரு வாலவா. 16, 11)
  5. துடைக்கை
  6. இறகு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - nīvī
  1. Ornamental plaiting in a saree hanging from the waist
  2. Knot of a saree tied at the waist when dressing
  3. Cloth
  4. Money or other valuables tied up in a cloth
  5. Wiping
  6. Feather
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீவி&oldid=1388443" இலிருந்து மீள்விக்கப்பட்டது