நீவி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நீவி, பெயர்ச்சொல்.
- கொய்சகம். (திவா.), இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
- மகளிர் ஆடையுடுத்தும்போது இடையில்முடிக்கும் முடிச்சு.
- நீவி நிதம்ப வுழத்தியர் (பெரியபு. ஆனாய. 2)
- ஆடை. (திவா.)
- கிழி
- ஓங்கிய நீவி கைக்கொடருமி (திரு வாலவா. 16, 11)
- துடைக்கை
- இறகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - nīvī
- Ornamental plaiting in a saree hanging from the waist
- Knot of a saree tied at the waist when dressing
- Cloth
- Money or other valuables tied up in a cloth
- Wiping
- Feather
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +