தெய்வமணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தெய்வமணி, பெயர்ச்சொல்.
- சிந்தாமணி
- பரிசவேதி.
- தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணிகொல்லோ (கம்பரா. உருக் காட்டு. 68)
- குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி. (அசுவசா. 14.)
- நற்சுழியுள்ள குதிரை வகை.
- கழுத்தில் வலஞ்சுழித்திருந்தால் . . . தெய்வ மணியென விசைப்பர் (திருவிளை. நரிபரி. 111)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - teyva-maṇi
- Celestial wishing-gem
- Philosopher's stone
- Auspicious curl on a horse's neck
- Horse with a lucky curl
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +