உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தெய்வமணி, பெயர்ச்சொல்.
  1. சிந்தாமணி
  2. பரிசவேதி.
    தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணிகொல்லோ (கம்பரா. உருக் காட்டு. 68)
  3. குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி. (அசுவசா. 14.)
  4. நற்சுழியுள்ள குதிரை வகை.
    கழுத்தில் வலஞ்சுழித்திருந்தால் . . . தெய்வ மணியென விசைப்பர் (திருவிளை. நரிபரி. 111)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - teyva-maṇi
  1. Celestial wishing-gem
  2. Philosopher's stone
  3. Auspicious curl on a horse's neck
  4. Horse with a lucky curl
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெய்வமணி&oldid=1389359" இலிருந்து மீள்விக்கப்பட்டது