ప్రయాణము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • ప్రయాణము, பெயர்ச்சொல்.
  1. பயணம்
  2. பிரயாணம்

விளக்கம்[தொகு]

*தான் வதியும் ஊரைவிட்டு உறவினர்/நண்பர்களைக் காணவோ அல்லது அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவோ இல்லையேல் தொழில், வேலை, வியாபார சம்பந்தமாகவோ வெளியூர்களுக்குத் தனியாகவோ அல்லது தன் குடும்ப உறுப்பினர்களுடனோ போவது ప్రయాణము--பயணம் ஆகும்....


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ప్రయాణము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ప్రయాణము&oldid=1637588" இலிருந்து மீள்விக்கப்பட்டது