உள்ளடக்கத்துக்குச் செல்

పెరడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
పెరడు:
புழக்கடை

பொருள்

[தொகு]
  • పెరడు, பெயர்ச்சொல்.
  1. புழக்கடை
  2. கொல்லை
  3. புழைக்கடை
  4. பிழக்கடை

விளக்கம்

[தொகு]

*வீட்டின் பின்புறப் பகுதி...சிறு தோட்டத்தோடு கூடிய இந்த இடத்தில் வீட்டு உபயோகத்திற்கான காய்கறிகளைப் பயிரிட்டுக்கொள்வர்....மரம், செடி கொடிகள் நிறைந்து, கிணறும் அமைந்திருக்கும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పెరడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పెరడు&oldid=1637542" இலிருந்து மீள்விக்கப்பட்டது