బొంద
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பொ3ந்த3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- బొంద, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]*பூமியில் தோண்டப்படும் பெரும் பள்ளம் மற்றும் பிற இடங்களில் உள்ள/ஏற்படும்/உண்டாகும்/உண்டாக்கப்படும் ஓட்டை/துளை/குழி முதலியன బొంద--- பொ3ந்த3 எனப்படுகிறது
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---బొంద--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +