உள்ளடக்கத்துக்குச் செல்

పన్నీరు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
పన్నీరు:
1ந்நீரு--பன்னீர்..ஒரு பன்னீர் தொழிற்சாலை..ఒక పన్నీరు కర్మాగారము

பொருள்

[தொகு]
  • పన్నీరు, பெயர்ச்சொல்.
  1. பன்னீர்

விளக்கம்

[தொகு]
  • உரோசாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் ஒரு நறுமணத் திரவம் பன்னீர்...சுப காரியங்களில் விருந்தினர் மீது தெளித்து வரவேற்கவும், சமயச் சடங்குகளிலும், இனிப்பு உணவுகளுக்கு மணமூட்டவும் ,சாதத்திற்கான பன்னீர் இரசம் செய்யவும், அழகுசாதனப் பொருட்களிலும், சித்த மருத்துவத்திலும் உபயோகப்படுகிறது...மனதுக்குக் களிப்பைத் தரவல்லது..ஆந்திர மரபுப்படி கற்பூரம்,கஸ்தூரி, புனுகு, சவ்வாது, சாம்பிராணி, பன்னீர், கந்தம், சந்தனம் ஆகிய எட்டு நறுமணங்களிலொன்று...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---పన్నీరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పన్నీరు&oldid=1392663" இலிருந்து மீள்விக்கப்பட்டது