செஞ்சுடரோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

செஞ்சுடரோன்/சூரியன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • செஞ்சுடரோன், பெயர்ச்சொல்.
  1. சூரியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sun
விளக்கம்
  • சூரியனுக்கு உள்ள பல பெயர்களுள் செஞ்சுடரோன் என்பதும் ஒன்றாகும்...சுடர் எனில் தீ, பிழம்பு, ஒளி, சுவாலை, அக்கினி என்றெல்லாம் பொருளாகும்..ஆகவே செஞ்சுடரோன் என்பது சிவப்பு நிறமுடைய தீ/பிழம்பே உருவானவன் என்பதாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=செஞ்சுடரோன்&oldid=1393917" இலிருந்து மீள்விக்கப்பட்டது