செஞ்சுடரோன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- செஞ்சுடரோன், பெயர்ச்சொல்.
- சூரியன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- sun
விளக்கம்
- சூரியனுக்கு உள்ள பல பெயர்களுள் செஞ்சுடரோன் என்பதும் ஒன்றாகும்...சுடர் எனில் தீ, பிழம்பு, ஒளி, சுவாலை, அக்கினி என்றெல்லாம் பொருளாகும்..ஆகவே செஞ்சுடரோன் என்பது சிவப்பு நிறமுடைய தீ/பிழம்பே உருவானவன் என்பதாம்...