மாசூட்டல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாசூட்டல், பெயர்ச்சொல்.
- மாசு சேர்த்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- doping, a process in which impure atoms are added to semiconductors for desirable current flow characteristics
விளக்கம்
- வெப்ப ஆற்றல் அல்லது ஒளியாற்றலைக் கொண்டு, ஒரு குறைக்கடத்தி படிகத்தினுள் எலக்ட்ரான்கள் மற்றும் மின் துளைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் மின்கடத்து திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. இவற்றை உருவாக்குவதற்கான சிறந்த மற்றும் எளிதான வழிமுறை யாதெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறிய அளவிலான மாசுக்களை படிகத்தினுள் சேர்ப்பதாகும். உள்ளார்ந்த குறைக்கடத்தியினுள் மிகச்சிறிய அளவிலான மாசுச் சேர்க்கை நிகழ்வு மாசூட்டல் எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +