குறைக்கடத்தி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறைக்கடத்தி(பெ)
- பெரும்பாலும் அல்லது சிறப்பாக இச்சொல் மின்னாறலை அரைகுறையாக கடத்தும் ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் மின்சாரம், வெப்பம், ஒளி அல்லது ஒலி போன்றவற்றை பகுதியளவில் கடத்தும் ஒரு பொருளையும் இச்சொல் சுட்டும். வேறுபடுத்திக் காட்ட மின் குறைக்கடத்தி, வெப்பக் குறைக்கடத்தி , ஒளிக்குறைக்கடத்தி என்று கூறப்படும். முன்னொட்டு ஏதும் இல்லை என்றால் மின் குறைக்கடத்தி என்று பொருள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - semiconductor