சிலந்திக்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சிலந்திக்கட்டி, பெயர்ச்சொல்.
  1. உடம்பில் பொதுவாக கைகால்களில் மேற்புறத்தோலில் முதலில் கொப்புளம் போல் தோன்றும் அதில் கடிவாய் போன்று ஒரு முளை விட்டிருக்கும்.அதன் கீழ் கட்டியாக இருக்கும். இரண்டொரு நாளில் கட்டி பெரிதாகி, சீழ் கோர்த்து உடைந்து வெளியேறி புண்ணாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலந்திக்கட்டி&oldid=1394359" இலிருந்து மீள்விக்கப்பட்டது