சிலந்திக்கட்டி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சிலந்திக்கட்டி, பெயர்ச்சொல்.
- உடம்பில் பொதுவாக கைகால்களில் மேற்புறத்தோலில் முதலில் கொப்புளம் போல் தோன்றும் அதில் கடிவாய் போன்று ஒரு முளை விட்டிருக்கும்.அதன் கீழ் கட்டியாக இருக்கும். இரண்டொரு நாளில் கட்டி பெரிதாகி, சீழ் கோர்த்து உடைந்து வெளியேறி புண்ணாகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +