புறங்கழித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புறங்கழித்தல், பெயர்ச்சொல்.
- நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு ((E. T.) v. 266.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head. shoulders and knees with margosa twigs. and throws them away
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +