புறங்கழித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறங்கழித்தல், பெயர்ச்சொல்.
  1. நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு ((E. T.) v. 266.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head. shoulders and knees with margosa twigs. and throws them away


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறங்கழித்தல்&oldid=1394586" இலிருந்து மீள்விக்கப்பட்டது