புற்கெனல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புற்கெனல், பெயர்ச்சொல்.
- ஒளிமழுங்கற் குறிப்பு
- புன்மைக் குறிப்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (a) being dim
- (b) being useless
- பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823)
- (c) paling in comparison
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +