உள்ளடக்கத்துக்குச் செல்

புற்கெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புற்கெனல், பெயர்ச்சொல்.
  1. ஒளிமழுங்கற் குறிப்பு
    (எ. கா.) வாளற்றுப் புற்கென்ற கண்ணும் (குறள்.1261)
  2. புன்மைக் குறிப்பு
    (எ. கா.) புகழ் வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் (திவ். திருவாய். 3. 1. 2)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (a) being dim
  2. (b) being useless
  3. பயனில்லாமைக் குறிப்பு. புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து (சீவக. 2823)
  4. (c) paling in comparison


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்கெனல்&oldid=1394840" இலிருந்து மீள்விக்கப்பட்டது