పేదరికం
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பே1த3ரிக1ம்
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- పేదరికం, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் நாட்தோறும் தேவையான அத்தியாவசியமானப் பொருட்களைக்கூட வாங்கமுடியாத அளவுக்கு சம்பாத்தியம்/பண வசதி இல்லாத நிலை...நிரந்தரமாக எந்தவிதமான உணவு, உடை, உறையுள் வசதிகளுமில்லாமல் வாழும் வறிய சூழ்நிலை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పేదరికం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +