trade fixture

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • trade fixture, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பொருத்தப்பட்ட தொழிற்கருவி

விளக்கம்[தொகு]

தொழில் நடைபெறும் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி. இக்கருவியை நீக்குவதினால் ஏற்படும் கட்டடச் சேதத்திற்கு, வளாகத்தை பயன்படுத்தி வந்த நபர், இழப்பீடு வழங்க வேண்டும், அல்லது அச்சேதத்தை சரி செய்து தர வேண்டும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---trade fixture--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=trade_fixture&oldid=1851272" இலிருந்து மீள்விக்கப்பட்டது