trade fixture
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- trade fixture, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பொருத்தப்பட்ட தொழிற்கருவி
விளக்கம்
[தொகு]தொழில் நடைபெறும் வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி. இக்கருவியை நீக்குவதினால் ஏற்படும் கட்டடச் சேதத்திற்கு, வளாகத்தை பயன்படுத்தி வந்த நபர், இழப்பீடு வழங்க வேண்டும், அல்லது அச்சேதத்தை சரி செய்து தர வேண்டும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trade fixture--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்