కాని

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

కాని:
கா1நி--காலணா

பொருள்[தொகு]

  • కాని, உரிச்சொல்.
  1. ஆனாலும்
  2. ஆவது... இன்றாவது, நாளையாவது, இதாவது, அதாவது என்பதைப்போல..
  3. இருந்த போதிலும்
  4. காலணா
  • பழைய இந்திய உரூபாய் நாணயத்தின் நான்கில் ஒரு பாகம்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కాని--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కాని&oldid=1395698" இலிருந்து மீள்விக்கப்பட்டது