நிலையான அலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நிலையான அலைகள் கருமை நிறத்தில் காணப்படுகிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிலையான அலை, பெயர்ச்சொல்.
  1. சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் உருவாகின்றன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. standing wave
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலையான_அலை&oldid=1396307" இலிருந்து மீள்விக்கப்பட்டது