ஊழிக்காலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊழி + காலம் = ஊழிக்காலம்
பொருள்
[தொகு]- ஊழிக்காலம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்துக்களின் சித்தாந்தப்படி பூவுலகம் இருக்கப்போகும் கால அளவு மகாயுகம் எனப் பெயரிடப்பட்டு, அது நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது..அவை சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகமாகும்..தற்போது நடக்கும் யுகமான கலியுகத்தின் முடிவுநாளில் இப்பூவுலகு ஆழிப்பேரலைகளால் அழிவு காணும்...அந்தக்காலமே ஊழிக்காலம் அதாவது யுகாந்தகாலம் (யுக-யுகம் + அந்தக--முடிவு- युगान्तक - காலம்) எனப்படுகிறது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +