use tax
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- use tax, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பயன்பாட்டு வரி
விளக்கம்[தொகு]
விற்பனை வரி விதிக்காத மாகாணங்களிலிருந்து பொருட்களை வாங்கி, விற்பனை வரி விதிக்கும் மாகாணத்தில் பயன்படுத்தும் பொழுது, விற்பனை வரி விதிக்கும் இம்மாகாணம், தன் விற்பனை வரிக்கு நிகராக, அப்பொருட்களின் மீது விதிக்கும் பயன்பாட்டு வரி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---use tax--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்