use tax

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • use tax, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பயன்பாட்டு வரி

விளக்கம்[தொகு]

விற்பனை வரி விதிக்காத மாகாணங்களிலிருந்து பொருட்களை வாங்கி, விற்பனை வரி விதிக்கும் மாகாணத்தில் பயன்படுத்தும் பொழுது, விற்பனை வரி விதிக்கும் இம்மாகாணம், தன் விற்பனை வரிக்கு நிகராக, அப்பொருட்களின் மீது விதிக்கும் பயன்பாட்டு வரி.


( மொழிகள் )

சான்றுகோள் ---use tax--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=use_tax&oldid=1625751" இலிருந்து மீள்விக்கப்பட்டது