உள்ளடக்கத்துக்குச் செல்

இராமானுசீயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
படிமம்:Ramanuja embracing Lord Varadaraj.jpg
இராமானுசீயர்:
எனில் இராமானுசரைப் பின்பற்றுவோர் என்று பொருள்..படம்:வரதராசப் பெருமாளின் விக்கிரகத்தை இராமானுசர் தழுவிக்கொள்ளும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--

பொருள்

[தொகு]
  • இராமானுசீயர், பெயர்ச்சொல்.
  1. வைணவப் பெரியார் இராமானுசரைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. followers of Rāmānuja

விளக்கம்

[தொகு]
  • விஷ்ணு சமயமான விசிஷ்டாத்துவைதம் எனும் இந்துச் சமயப்பிரிவை உலகறியச் செய்த இராமானுசரின் மதக்கொள்கைகளைப் பின்பற்றி நடந்துக்கொள்ளும் வைணவர்களை இராமானுசீயர் என்பர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமானுசீயர்&oldid=1400534" இலிருந்து மீள்விக்கப்பட்டது