இராமானுசர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--रामानुज--ராமாநுஜ--மூலச்சொல்
பொருள்
[தொகு]- இராமானுசர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- திருமால் சமயமான விசிஷ்டாத்துவைதம் (திருவைணவம்) எனும் இந்துச் சமயப்பிரிவை உலகறியச் செய்த, திருப்பெரும்பூதூரில் பிறந்த ஒரு வைணவ ஆச்சாரியர்..பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதிப் புகழ்பெற்றவர்...இது இவர் ஆக்கிய நவரத்தினங்கள் எனும் ஒன்பது நூல்களில் தலை சிறந்தது..இளையாழ்வார், உடையவர், யதிராசர், பாஷ்யக்காரர், கோவில் அண்ணன், திருப்பாவை சீயர், இலச்சுமண முனி என்கிற அநேக சிறப்புப் பெயர்களால், வைணவர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற முனிவர்..
- விசிஷ்டாத்துவைதம்..( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +