कविता
Appearance
சமசுகிருதம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --க1விதா1
பொருள்
[தொகு]- कविता, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எல்லா மொழிகளுக்கும் சிறப்பைத்தரக்கூடிய ஒரு மொழிநடை கவிதைகளாகும்...பாடம் படிப்பதைப்போலுள்ள உரைநடை போலல்லாமல் சொல்ல வந்த விடயத்தைச் சிறுசிறு வரிகளில் ஒன்றின்கீழ் ஒன்றாக, அந்தந்த மொழிகளின் முழுச்சொற்வளம், பொருள்வளம், மொழியியல்புகள், இனிமை, எளிமை, சமூக வழி,நெறிமுறைகள் ஆகியவைகளை உள்ளடக்கி, அந்தந்த மொழிகளின் இலக்கண விதிகளை மீறாமல் வடிக்கப்படுவதே கவிதைகளாகும்...கவிதையாக்குவதில் மொழிவாரி இலக்கணங்கள் கற்பித்த பல வகைகளும் உண்டு...