सरस्

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

सरस्:
ஓர் இயற்கையாக உண்டான ஏரி

பொருள்[தொகு]

  • सरस्, பெயர்ச்சொல்.
  1. ஏரி

விளக்கம்[தொகு]

  • இயற்கையாக ஏற்படும் ஒரு பெரிய நீர்நிலை..இதிலிருந்து ஆறுகள் உற்பத்தியாவதுண்டு...செயற்கையாகவும், விவசாயத்திற்காக ஏரிகள் உண்டாக்கப்பட்டு, அதிலிருந்து கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குத் தண்ணீர் விளைநிலங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=सरस्&oldid=1400925" இலிருந்து மீள்விக்கப்பட்டது