வீழ்மீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வீழ்மீன்:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வீழ் + மீன்

பொருள்[தொகு]

  • வீழ்மீன், பெயர்ச்சொல்.
  1. விண்வீழ்கொள்ளி (தொல். பொ. 91, உரை.)
  2. விண்கொள்ளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. meteorite

விளக்கம்[தொகு]

  • புவியினுள் நுழைந்து எரிந்தாலும் கெத்தா தரையைத் தொடுவது


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீழ்மீன்&oldid=1904174" இலிருந்து மீள்விக்கப்பட்டது