உள்ளடக்கத்துக்குச் செல்

yellow wood-sorrel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
yellow wood-sorrel:
புளியாரை---

பொருள்

[தொகு]
  • yellow wood-sorrel, பெயர்ச்சொல்.
  1. புளியாரை
  2. Oxalis Corniculata..(தாவரவியல் பெயர்)


விளக்கம்
  1. புளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..இதனைப் பருப்போடுச் சேர்த்து வேகவைத்து தாளித்தாவது அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்பாகச் செய்தாவது உண்பர்...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...
  2. இக்கீரையின் மருத்துவ குணங்களுக்கு பார்க்கவும்>>> புளியாரைக்கீரை


( மொழிகள் )

சான்றுகோள் ---yellow wood-sorrel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yellow_wood-sorrel&oldid=1698354" இலிருந்து மீள்விக்கப்பட்டது