yellow wood-sorrel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- yellow wood-sorrel, பெயர்ச்சொல்.
- புளியாரை
- Oxalis Corniculata..(தாவரவியல் பெயர்)
விளக்கம்
- புளிப்புச்சுவையுள்ள ஒரு கீரைவகை..இதனைப் பருப்போடுச் சேர்த்து வேகவைத்து தாளித்தாவது அல்லது ஆட்டிறைச்சியோடுக் கூட்டிக் குழம்பாகச் செய்தாவது உண்பர்...மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்...
- இக்கீரையின் மருத்துவ குணங்களுக்கு பார்க்கவும்>>> புளியாரைக்கீரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---yellow wood-sorrel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்