reminisce

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reminisce, வினைச்சொல்.
  1. கடந்தக்காலத் தொடர்பில் செயல்படுதல்.

விளக்கம்[தொகு]

  • கடந்தக்காலத்தில்/இறந்தக்காலத்தில் நிகழ்ந்தவைகளைப்பற்றிச் சிந்தித்தல், பேசுதல், சொல்லுதல், நினைவுகூர்தல் மற்றும் எழுதுதல் முதலியச் செயல்கள் reminisce ஆகும்..


( மொழிகள் )

சான்றுகோள் ---reminisce--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reminisce&oldid=1603790" இலிருந்து மீள்விக்கப்பட்டது