செய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வினைச்சொல்[தொகு]

செய்

  1. கட்டளைச்சொல்,
  2. ஒன்றினை (வினையை) முடிக்கச் சொல்லுதல்.
பயன்பாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- do

சொல்வளம்[தொகு]

செய் - செயல் - செய்கை - செய்தி - செய்தல்
செய்கூலி
நன்செய், புன்செய்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்&oldid=1886042" இருந்து மீள்விக்கப்பட்டது