money–back
Appearance
ஆங்கிலம்
[தொகு]- money–back, உரிச்சொல்.
விளக்கம்
[தொகு]- விற்கப்பட்டப் பொருள் நாணயக்குறைவுள்ளதானால்/தரம்கெட்டு பழுதடைந்துப் போனால் அல்லது அது வாங்கியவர் வேண்டியப் பொருள் அல்லாமற் போனால், பொருளை வாங்கியவருக்கு அதை விற்ற விலைக்கானப் பணத்தை திரும்பக் கொடுக்க அனுமதிப்பது money–back ஆகும்...அப்போது வாங்கிப், பயனற்றுப்போன பொருளையும் விற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---money–back--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]