money–back

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • money–back, உரிச்சொல்.
  1. விலை மீளபெறுதலான
  2. பணம் திருப்புதலான

விளக்கம்[தொகு]

  1. விற்கப்பட்டப் பொருள் நாணயக்குறைவுள்ளதானால்/தரம்கெட்டு பழுதடைந்துப் போனால் அல்லது அது வாங்கியவர் வேண்டியப் பொருள் அல்லாமற் போனால், பொருளை வாங்கியவருக்கு அதை விற்ற விலைக்கானப் பணத்தை திரும்பக் கொடுக்க அனுமதிப்பது money–back ஆகும்...அப்போது வாங்கிப், பயனற்றுப்போன பொருளையும் விற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்


( மொழிகள் )

சான்றுகோள் ---money–back--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=money–back&oldid=1698355" இலிருந்து மீள்விக்கப்பட்டது