வேங்கைநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வேங்கைநாடு:
-படம்: இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலம்--சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் நிலப்பகுதி வேங்கை நாடு---கீழிருந்து மேற்புறமாக-- கிருஷ்ணா,மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வேங்கை + நாடு

பொருள்[தொகு]

  • வேங்கைநாடு, பெயர்ச்சொல்.
  1. வேங்கைநாடு என்னும் ஆந்திர நாட்டின் ஒரு பகுதி
    (எ. கா.) வேங்கைநாடு மீட்டுக்கொண்டு ( கல்வெட்டு )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Vēṅgi country, comprising the Godavari and the Kistna districts, ruled by the Cōḻas in the 10th and 11th C.

விளக்கம்[தொகு]

  • இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும். பத்துப்பதினொ ராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சி செய்யப்பட்டுவந்ததுமான ஒரு நாடு.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேங்கைநாடு&oldid=1406472" இலிருந்து மீள்விக்கப்பட்டது