வேங்கைநாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- வேங்கை + நாடு
பொருள்
[தொகு]- வேங்கைநாடு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The Vēṅgi country, comprising the Godavari and the Kistna districts, ruled by the Cōḻas in the 10th and 11th C.
விளக்கம்
[தொகு]- இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும். பத்துப்பதினொ ராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சி செய்யப்பட்டுவந்ததுமான ஒரு நாடு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +