crack
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
crack, .
- திடீர் வெடிப்போசை
- சாட்டையடி
- சாட்டை விளாசல் ஓசை
- வீச்சு
- அடி
- இடி
- ஓசை
- வெடிப்பு
- கீறல்
- வடு
- குற்றம்
- கணம்
- விடிவு
- புலர்ச்சி
- பைத்தியம்
- கிறுக்கு
- கிறுக்கர்
- கோடிக்காரர்
- வீறல்
- வல்லுநர்
- சிறந்த ஆட்டக்காரர்
- திருட்டு
- திருடர்
- சிறந்த குதிரை
- திறமையுள்ள பேச்சு
- குத்தலான சிலேடைப் பேச்சு
- கேலிப்பேச்சு
[பகுப்பு: ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்]
[பகுப்பு: ஆங்கிலம்-அரக்குத்தொழில்]
[பகுப்பு: ஆங்கிலம்-வேதியியல்]