உள்ளடக்கத்துக்குச் செல்

mahwa

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
mahwa:
இலுப்பை மரம்
  1. Bassia Latifolia..(தாவரவியல் பெயர்)

பொருள்

[தொகு]
  • mahwa, பெயர்ச்சொல்.
  1. இலுப்பை
  2. இருப்பை

விளக்கம்

[தொகு]
  1. மிகுந்த மருத்துவ குணங்களைக்கொண்ட மரவகைத் தாவரம்...இதன் பூ, வித்து மற்றும் வேர் பற்பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---mahwa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mahwa&oldid=1870990" இலிருந்து மீள்விக்கப்பட்டது