mahwa
Appearance
ஆங்கிலம்
[தொகு]- Bassia Latifolia..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- mahwa, பெயர்ச்சொல்.
- இலுப்பை
- இருப்பை
விளக்கம்
[தொகு]- மிகுந்த மருத்துவ குணங்களைக்கொண்ட மரவகைத் தாவரம்...இதன் பூ, வித்து மற்றும் வேர் பற்பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---mahwa--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்